நண்பர்கள் நலநிதி · 2026 – 2027
தோள் கொடுப்போம்
தோழமைக்கு 🤝
நண்பர்களுக்கிடையே உதவும் வட்டியில்லா நலநிதி சேமிப்புத் திட்டம். நண்பர்களுக்கிடையே உதவும் வட்டியில்லா நலநிதி சேமிப்புத் திட்டம். உள்நுழைந்து இணையுங்கள்.
01
மாதம் ரூ 300
ஒரு வருடத்திற்கு மட்டும். முடிந்தால் ரூ 3600 முன்கூட்டியும் அனுப்பலாம்.
02
வட்டியில்லா உதவி
தொழில், கல்வி, அவசர தேவைகளுக்கு நண்பர்களுக்கு பகிரப்படும்.
03
ரகசியம் & கண்ணியம்
பங்களிப்பாளர் மற்றும் பயனாளர் பெயர்கள் ரகசியமாக காக்கப்படும்.