1. மாதாந்திர சேமிப்பு
மாதம்தோறும் ரூ 300 வீதம் நண்பர்கள் நலநிதி சேமிப்புக்கு ஒரு வருடத்திற்கு மட்டும் அனுப்பலாம். முடிந்தவர்கள் ஒரு வருடத்திற்கான முழுத்தொகையான ரூ 3600 முன்னதாகவும் அனுப்பலாம்.
அவரவர் பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப முடிந்த தொகையினை மாதம்தோறும் வழங்கலாம். அல்லது 1 வருடம் அல்லது 6 மாதம் அல்லது 4 மாதம் தொகையினையும் ஒன்றாய் முன்னதாகவும் அனுப்பலாம்.
நண்பர்களுள் விருப்பமுள்ளவர்கள் எவ்வளவு கூடுதல் மீப்பெரு தொகையினை அளிக்க விரும்பினாலும் தாராளமாக தரலாம். அதற்கு எந்தவித நிர்ணயங்களும் இல்லை.